Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷாருக் கான் படத்துக்கு இசையமைக்கிறாரா ஜி வி பிரகாஷ்?

ஷாருக் கான் படத்துக்கு இசையமைக்கிறாரா ஜி வி பிரகாஷ்?
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:48 IST)
ஷாருக் கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி இணையும் புதிய படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தலைப்பு ’டன்கி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜி வி பிரகாஷ் குமார் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தில் சர்ப்ரைஸாக அமையப்போகும் 5 நிமிடக் காட்சி…கமல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!