Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ் தளத்தில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:28 IST)
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி வருகிறது.  படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதில் கலந்துகொள்ளும் ஜி வி பிரகாஷ் தன்னைப் பற்றி தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக அவர் எக்ஸ் தளத்தில் பலர் கேட்கும் அவசர நிதியுதவிகளை செய்து வருகிறார்.

அது சம்மந்தமாகப் பேசும்போது “எக்ஸ் தளத்தில் யாராவது எனக்கு பணம் வேணும்னு கே
ட்டு நம்பர் அனுப்பினா, நான் உடனே அவங்களுக்கு பணம் அனுப்பி ஸ்கிரீன்ஷாட்டையும் அனுப்பிடுவேன். இதில் சிலரை நம்பலாம். சிலரை நம்ப முடியாது. அதில் கூட சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலின் சம்பளப் பிரச்சனையால் கைவிடப்பட்டதா சுந்தர் சி படம்?

இதுதான் கம்பேக் கொடுக்க சரியான நேரம்.. 90ஸ் கார்ஜியஸ் ரம்பா கொடுத்த அப்டேட்!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தற்கொலை… ராஜமௌலி மேல் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டதால் பகீர்!

நடிகர் ஆகாமல் இருந்தால் இன்னும் அதிக படங்களுக்கு இசையமைத்திருக்கலாமா?.. ஜி வி பிரகாஷ் பதில்!

தமிழ் சினிமாவில் எந்த படமும் படைக்காத சாதனை.. கலக்கிய ‘குட் பேட் அக்லி’ டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments