Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் படத்தின் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்…. குஷியான் சூர்யா ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:30 IST)
இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  இந்நிலையில் வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்போது கதை குறித்து இயக்குனர் பாலா விவாதம் செய்து தாமதம் ஆக்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் “சூர்யா 42” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் வணங்கான் திரைப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் படத்துக்கு இசையமைத்து வரும் ஜி வி பிரகாஷ் வணங்கான் படத்தின் பாடல்பதிவு தற்போது நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதையடுத்து விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments