Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி வீட்டுக்கு புதுவரவு…. சௌந்தர்யா ரஜினிக்கு இரண்டாவது குழந்தை!

ரஜினி
Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:01 IST)
ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்வின் சௌந்தர்யா தம்பதியினர் சட்டப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். குழந்தை சௌந்தர்யாவிடம் வளர்கிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு  சௌந்தர்யாவிற்கு விசாகன் என்பவரோடு மறுமணம் நடந்தது.

இதையடுத்து சௌந்தர்யா கர்பமான நிலையில் இப்போது அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு வீர் என்று பெயர் வைத்துள்ளதாக மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளார் சௌந்தர்யா. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

சர்ச்சைகள்… நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைத்த ‘எம்புரான்’!

விக்ரம் & மடோன் அஸ்வின் படத்தின் தலைப்பு இதுதான்… மாவீரன் படத்தோடு இருக்கும் கனெக்‌ஷன்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது?... வெளியானது தகவல்!

பஹத் பாசில் & வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments