Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லர் பாடல் வரிகளைப் பகிர்ந்து அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (15:05 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அதே போல படத்தின் நாயகியான பிரியங்கா மோகனும் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் பாடல் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கொடுத்துள்ளார்,

அவருடைய சமூகவலைதளப் பதிவில் “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும். நீ படையா வந்தா சவ மழ பொழியும்.” என பாடல் வரிகளை பதிவிட்டு பாடல் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments