Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி வி பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டியர் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி வி பிரகாஷ் குமார் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நடிகரானார். ஆரம்பத்தில் 18+ பிளஸ் படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்தார்.

ஆனால் அவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால், இப்போது நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார். இந்நிலையில் இப்போது அவர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘டியர்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க, நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரங்களில் இளவரசு, காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இப்போது படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments