Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? ஜி பி முத்து வெளியிட்ட வீடியோ!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (11:43 IST)
டிக்டாக்கில் பிரபலமாக இருந்த ஜி பி முத்து சில நாட்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்து மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ள அவரை ரசிகர்கள் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஏன் தற்கொலை முயற்சி மேற்கொண்டார் என பதிலளித்துள்ளார். அதில் ‘லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட தொழில் பாதிப்பு மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments