Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது வீடு வாங்கிய ஜி பி முத்து… குவியும் வாழ்த்துகள்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (14:54 IST)
டிக்டாக் மூலமாக பிரபலம் ஆன ஜி பி முத்து ஆரம்பத்தில் ட்ரோல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானார். ஆனால் தன்னுடைய இயல்பான பேச்சாலும், வெகுளித்தனத்தாலும், இன்று முன்னணி யுடியூபர் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.

அதையடுத்து தொடர்ந்து சமூகவலைதளங்களில் வீடியோக்களைப் பகிர்ந்துவரும் அவர், இப்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், தான் புது வீட்டுக்கு குடியேறி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் புதுவீட்டில் குடும்பத்தினரோடு பால் காய்ச்சியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments