Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் - த்ரிஷா இணைந்து ஆடிய G.O.A.T ஸ்பெஷல் பாடல்! - வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (16:31 IST)

இன்னும் சில நாட்களில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் ரிலீஸாக உள்ள நிலையில் ஒரு ஸ்பெஷல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

 

 

நடிகர் விஜய் - இயக்குனர் வெங்கட்பிரபு காம்போவில் உருவாகியுள்ள் படம் ‘தி க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சினேகா, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸாக இன்னும் 10 நாட்களே உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

 

கோட் படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளதாகவும், இந்த பாடலில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து ஆடியுள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். பட ரிலீஸுக்கு முன்னர் இந்த ஸ்பெஷல் பாடல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

ஐந்தாவது நாளில் அதல பாதாள வசூல்… இந்தியன் 2 வசூலையாவது தொடுமா தக் லைஃப்?

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments