Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் சூரரை போற்று உருவான விதம் - வைரலாகும் மேக்கிங் வீடியோ !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (15:44 IST)
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. spicejet boeing 737 ரக விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சிலை என்ற முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா  ஸ்கிரிப்ட் உருவானது முதல் படப்பிடிப்பு  நடத்தப்பட்டது வரை  விரிவாக பேசி மேக்கிங் வீடியோவினை வெளியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்திற்காக சூர்யா தனது உடலை அவ்வளவு மெருகேற்றி வைத்துள்ளார். இந்த படத்திற்காக சூர்யாவின் அர்ப்பணிப்பு பாராட்டக் கூடுயதாக இருக்கிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments