Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடிகர் விஷால் அதிரடி நீக்கம்!!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (15:54 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 
 
 
நடிகர் விஷால் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் பேசியது விதிமுறைகளுக்கு மீறிய செயல் என தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. குறிப்பாக அவர் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து விஷாலிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு, அவர் அளித்த பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால்தான் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
 
தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

 
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments