Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியான கீர்த்தி சுரேஷ்

விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியான கீர்த்தி சுரேஷ்

விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியான கீர்த்தி சுரேஷ்
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (15:49 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 
குறுகிய காலத்தில் முன்னணி இடத்துக்கு வந்த நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான். தமிழில் அவர் நடித்த முதல் படம் முடியும் முன்பு 4 படங்கள் ஒப்பந்தமாகின. விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து சூர்யா ஜோடியாகியிருக்கிறார்.
 
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம், இந்தி ஸ்பெஷல் 26 படத்தின் தழுவலாக இருக்கக்கூடும் என செய்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் செய்திகளில் விஸ்வரூபம் 2