Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனிக்கு ஜோடியான சுனைனா

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (11:59 IST)
விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘காளி’ படத்தில், 4 ஹீரோயின்களில் ஒருவராக சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 
 
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்றே முடிவு செய்யாமல், பல நாட்களாக படப்பிடிப்பு நடந்துவந்தது. ஆனால், இப்போது ஒரு ஹீரோயினுக்குப் பதிலாக 4 ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதில் ஒருவர் சுனைனா என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை, அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறேன். என்னுடைய கேரக்டர் பற்றி  இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாது. ஆனால், சுவாரஸ்யமான கேரக்டர் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும். என்னுடைய கேரக்டர் ஆழமாக இருக்கும். அதனால் தான், இந்தப் படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டேன். 4 பேருக்கும் சமமான முக்கியத்துவத்தை இயக்குனர் தந்துள்ளார்” என்கிறார் சுனைனா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments