பாகுபலி படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பல சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது பாகுபலி டீம் எப்படி படத்திற்கு தயாராகினார்கள் என்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி 2.
பாகுபலி உலக சினிமாவில் பலரையும் அசரவைத்து அளப்பறிய சாதனை புரிந்துள்ளது . ரூ 1000 கோடியை கலெக்ஷன் செய்து இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. படம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் பிரபாஸ் யானை மூது ஏறும் காட்சி இடம் பெற்றிருக்கும். அதனை தற்போது படத்திற்காக ராஜமௌலி யானைக்கு ட்ரைனிங் கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனைவராலும் இந்த வீடியோ பல தடவை ரசிக்கப்பட்டுவருகிறது.