Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் படத்துக்கு மகாபாரத கதாபாத்திரத்தின் பெயர்...?

அஜித் படத்துக்கு மகாபாரத கதாபாத்திரத்தின் பெயர்...?
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (14:45 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்துக்கு துருவன் என்ற பெயர் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


 
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. முழுக்க வெளிநாட்டில் படமாகும் படமிது. இந்தப் படத்துக்கு மகாபாரத கதாபாத்திரமான துருவனின் பெயர் வைக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், படத்தின் பெயரை தயாரிப்பாளர் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.
 
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் காஜல், அக்ஷராஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை எமிஜாக்சனின் அரை நிர்வாண புகைப்படம் : இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.