Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை எமிஜாக்சனின் அரை நிர்வாண புகைப்படம் : இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

நடிகை எமிஜாக்சனின் அரை நிர்வாண புகைப்படம்

நடிகை எமிஜாக்சனின் அரை நிர்வாண புகைப்படம் : இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (14:42 IST)
நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்தவர். மதராசப்பட்டிணம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


 

 
அதன்பின், ஐ, தாண்டவம், கெத்து ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக 2.0 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
அவரின் அரை நிர்வாண புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவதுண்டு. தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அரை நிர்வாண புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பாதையில் பயணிக்கும் விஷால்