Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்தார் 2 படத்துக்காக உருவாக்கப்படும் 50 வருடத்துக்கு முந்தைய விமான செட்!

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:29 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதனால் இந்த படத்தின் உருவாகும் என்று படத்தின் சக்சஸ் மீட்டின் போதே அறிவித்திருந்தனர். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் மித்ரன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இப்போது சர்தார் 2 படம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்குள் பல முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் படமாக்கவுள்ளாராம். படம் வெளியாகும் போது இதில் படமாக்கப்படும் காட்சிகள் பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments