Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐந்து பேர் இணைந்து இயக்கும் மமகிகி

Advertiesment
ஐந்து பேர் இணைந்து இயக்கும் மமகிகி
, செவ்வாய், 7 மார்ச் 2017 (14:50 IST)
மமகிகி... சத்தியமாக கிண்டல் செய்யவில்லை... இதுவொரு படத்தின் பெயர். ஐந்து பேர் இணைந்து இந்தப் படத்தை  இயக்குகின்றனர்.

 
சமீர் பரத் ராம் தயாரிப்பில் லோக்கல் டாக்கீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஐந்து பேர் - ராதாகிருஷ்ணன், வடிவேல், ஸ்ரீ  கார்த்திக், கார்த்திக் சிவா, சமீர் பரத் ராம் - இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். நான்கு பேர் படத்துக்கு  இசையமைக்கின்றனர்.
 
இயக்குனர் நலன் குமாரசாமி, ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் இதில் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் லுக்கை கௌதம்  வாசுதேவ மேனன் வெளியிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் படம் இயக்கும் பாடலாசிரியர் பா.விஜய்