Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையா மிட்வீக் எவிக்சன்.. வெளியேறியது யார்?

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (17:52 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்  ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவது தான் வழக்கமாக இருந்து வந்த நிலையில் முதல் முறையாக ஒரு போட்டியாளர் மிட்வீக் எச்சனாக வெளியேற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இந்த வாரம் ஆறு போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு மற்றும் நிக்சன் ஆகிய ஆறு போட்டியாளர்களில் ஒருவர் இந்த வாரம் என்று வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த  நிலையில் திடீர் திருப்பமாக மிட்வீக் எமிஷனில் ஒருவர் வெளியிட்டப்பட்டுள்ளார். அவர் அனன்யா என்று கூறப்படுகிறது. இருப்பினும் இன்றைய எபிசோடில்தான் இது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக மிட்வீக் எவிக்சனில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருப்பது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments