Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி ஹீரோவுக்கு சர்ப்பிரைஸ் .....’’ராதே ஸ்யாம் ‘’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (16:48 IST)
மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள்ல பிரபாஸ் நடித்துவரும்,  ராதே ஸ்யாம் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில்  நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிய உலக அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அவருக்கு அரசிகர்கள் வட்டாரம் விரிந்தது.

இந்நிலையில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில்  பிரபாஸ் தற்போது நடித்துவரும் ராதே ஷ்யாம் படத்தின் தயாரிப்பாளர் வரும் அக்., 23 ஆம் தேதி #BeatsOfRadheShyam என்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று டுவிட்டர் பக்கத்தில்  ராதே ஸ்யாம் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில், 3டி பிக்சர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி  வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments