Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (19:50 IST)
நடிகர் கார்த்தி, அவரது அண்ணி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ஜோதிகா மற்றும் முக்கியமான நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி வரும் படம் ’தம்பி’. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments