Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாரி-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு...!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (16:12 IST)
இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் மாரி. இதில் காஜல் அகர்வால தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட காமெடி ரோலில் நடித்து அசத்தியிருந்தனர். 
 
முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வாருகிறது. முதல் பாகத்தில் நடித்த தனுஷ் தான் இதிலும் ஹீரோ. சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
 
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து இப்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 
 
இந்நிலையில், மாரி 2-ம் பாகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும், நவம்பர் 2-ம் தேதி வெளியாகும் என, வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?

பெண் சாமியார் கேரக்டரில் நடித்த தமன்னாவுக்கு படுதோல்வி.. பட்ஜெட் 25 கோடி, வசூல் 2 கோடி..!

ஏகே.. ஏகே.. ஏகே.. GT 4 ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்தை கொண்டாடிய அணியினர்..!

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments