Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை அடுத்து சிரஞ்சீவிக்கு வந்த சோகம் ! – படக்குழு அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (15:29 IST)
சீரஞ்சீவியின் நடிப்பில் உருவாகிவரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான செட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சீரஞ்சீவி இப்போது சைரா நரசிம்ம ரெட்டி எனும் பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக தீ பரவியதை அடுத்து செட் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் விஜய் 63 படத்தின் செட்டிலும் இதுபோன்று தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

மதுரைப் பின்னணியில் கேங்ஸ்டர் கதை… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ்!

8 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படம்!

அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments