Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி பட நடிகை மீது எப்ஐஆர் பதிவு செய்த போலீசார்

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (16:39 IST)
ரஜினியின் லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்கா. பிரபல பாலிவுட் நடிகையான இவர் மீது கலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


 
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக சோனாக்ஷி சின்கா வாக்குறுதி அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் பணம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சோனாக்ஷி சின்கா நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மும்பைக்கு திரும்பி விட்டாராம் . இதனால் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்று சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட 4 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 மற்றும் 406 ஆகிய பிரிவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments