Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரை சந்தித்த விஷால் பட இயக்குனர்

rajinikanth- Adhik Ravichandran
, சனி, 30 செப்டம்பர் 2023 (20:57 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  விஷால். இவர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று  வசூல் குவித்து வருகிறது. இந்த நிலையில்,  மார்க் ஆண்டனி படம் வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

இந்த  நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து மார்க் ஆண்டனி ரவிச்சந்திரன் வாழ்த்து பெற்றுள்ளார்.

மார்க் ஆண்டனி படம் வரவேற்பை பெற்ற நிலையில், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், ஊக்கமளித்து அவர் பாராட்டியதாக ஆதிக் ரவிச்சந்திரன் தன் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் 170 வது பட அட்டேட் -லைகா அறிவிப்பு