Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ஆர்யா மீது பெண் புகார் !...நீதிமன்றம் ஆணை

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (20:40 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான படம் சர்பாட்டா பரம்பரை. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தை எடுத்த பா.ரஞ்சித்திற்கும், இதில் நடித்த ஆர்யா, பசுபதி உள்ளிட்ட  நடிகர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில்;, நடிகர் ஆர்யா மீது, ஜெர்மனி நாட்டைச் சேந்த ஒரு பெண் கொடுத்த ரூ.70 லட்சம் மோசடி குறித்த புகாரின் நிலைகுறித்து விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

மேலும், ஜெர்மன் பெண், தன்னை ஆர்யா திருமனம் செய்துகொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அவர் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்ட ஆர்யாவுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments