Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9’ ரிலீஸ் தேதி இதுதான்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (07:45 IST)
’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9’ ரிலீஸ் தேதி இதுதான்
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஒன்பதாம் பாகம் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமான நிலையில் தற்போது ஜூன் 25ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் பிராந்திய மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 200 மில்லியன் பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 மில்லியன் வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வின் டீசல் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் WWE வீரர் ஜான் சீனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி வெற்றியால் அஜித்தை சூழும் தயாரிப்பாளர்கள்!

நடிகர் ஸ்ரீக்கு என்ன தான் நடக்குது? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை..!

அன்பறிவ் சகோதரர்களோடு கமல்ஹாசன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

மணி ஹெய்ஸ்ட் பாணியில் தமிழில் ஒரு படம்… கேங்கர்ஸ் பற்றி சுந்தர் சி அப்டேட்!

மீண்டும் தொடங்கும் இந்தியன் 3 பட வேலைகள்.. லண்டனுக்கு சென்ற ஹார்ட் டிஸ்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments