விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி நடிகையாக நடித்து பிரபலபலமானவர் நடிகை பரீனா. பாரதியுடன் தகாத உறவில் இருப்பதால் அவரை மக்கள் திட்டி தீர்த்துவிமர்சித்து தள்ளிவார்கள்.
கர்ப்பமாக இருந்த அவருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கலர்ஸ் தமிழில் புதியதாக தொடங்கப்பட்ட அபி டெய்லர் தொடரில் நடித்து வந்தார்.
பின்னர் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. அதன் பின்னர் வேறு சீரியல்களில் நடித்து வரும் அவர் தற்போது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோக்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.