Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமௌலி பட மோஷன் போஸ்டரில் சூர்யா & கார்த்தி!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (14:46 IST)
ராஜமௌலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் கதாநாயகர்களின் மோஷன் போஸ்டர்கள் வெளியிடப் பட்டன.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்த படத்தின் ராம் சரணின் கதாபாத்திர அறிமுகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அதையடுத்து இப்போது ஜூனியர் என் டி ஆர் கதாபாத்திரமான பீம் அறிமுக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த இரண்டு ப்ரோமோக்களிலும் ஒருவருக்கு மற்றவர் பில்ட் அப் கொடுப்பது போல உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து ரிக்ரியேட் செய்து வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments