Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி நடிப்பு பிடிக்கும், ஆனா அவரோட ஸ்டைல் பிடிக்காது: பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்!!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (16:07 IST)
ரஜினியின் நடிப்பு பிடிக்கும், ஆனா அவரோட ஸ்டைல் பிடிக்காது என இயக்குனர் சேரன் கூறியிருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து என தனது சிறந்த படைப்புகளுக்காக தேசிய விருது பெற்றவர் இயக்குநர் சேரன். 
 
இவர் கடைசியாக 'ஜே.கே. எனும் நண்பனின் காதலி' என்ற படத்தை 2015-ல் இயக்கியிருந்தார்.அதன் பிறகு வேறேதும் படங்கள் இயக்காமல் இருந்த இவர் தற்பொழுது திருமணம் எனும் படத்தை இயக்கியுள்ளார்.. 
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது பேசிய அவர் பல விஷயங்களை பகிர்ந்தார். சினிமாவை பணம் சம்பாதிக்க மட்டும் பயன் படுத்தாமல் சமூக நலனிற்காகவும் பயன்படுத்த வேண்டும். ரஜினியை பற்றி பேசிய அவர், ரஜினி சாரை ஒரு நடிகராக ரொம்ப பிடிக்கும். ஆனால் அவரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலிக்க நேரமில்லை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு 70 சதவீதம் உயர்ந்த புஷ்பா 2 வசூல்?

'விடுதலை 2’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்: ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments