Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடன இயக்குனர்… வைரல் ஆகும் புகைப்படம்!

துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடன இயக்குனர்… வைரல் ஆகும் புகைப்படம்!
, திங்கள், 14 நவம்பர் 2022 (14:17 IST)
அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படத்தின் ப்ரமோஷன் பாடல் ஒன்று சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை சமீபத்தில் சென்னையில் படமாக்கினர். நடன இயக்குனர் கல்யாண், இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த பாடலை படமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கல்யாண் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா குமார் படம் எப்போது தொடங்கப்படும்… இயக்குனர் கோகுல் தகவல்!