Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (14:46 IST)
விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தம்பிகளுக்கு ஒளிபரப்பபட்டு வருகிறது. 


 
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக வெங்கட் ரங்கநாதனின் காதலியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஒரு பதிலாக வேறு ஒரு நடிகை மாற்றப்பட்டார். பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது கன்னட தொலைக்காட்சியில் தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறாராம். அதனால் தான் சீரியலில் இருந்து விலகினாராம்.
 
பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது கன்னட தொலைக்காட்சியில் தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறாராம். அதனால் தான் சீரியலில் இருந்து விலகினாராம். 


 
பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு பின்னர் மீண்டும் ஒரு தமிழ் சீரியலில் நடிக்க நிச்சயம் வருவேன். அந்த சீரியலில் நீங்கள் என்னை பார்க்கலாம் என்கிறார் சீரியல் நடிகை கவிதா. என்னமோ பிக் பாஸ் சென்று முழுசாக திரும்பி வந்தா சரி. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அடுத்த கட்டுரையில்
Show comments