Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!
, திங்கள், 27 செப்டம்பர் 2021 (15:05 IST)
தமிழ் சினிமாவில் 80-90 களில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். இவரது படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹ்ட் ஆகும். படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடும். அவரது நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நிஷாந்தி.

இவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை ஆவார். இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல ஹீரோக்களுடன் நடித்துப் புகழ்பெற்றார். பின்னர், அவரது படங்கள் தோல்வியடைவே சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில்  நடிகை நிஷாந்தி மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ளார் இவர் ஓடிடில் மூலம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் ட்ரஸ்ல கலக்கும் அபர்ணா பாலமுரளி - ஸ்டன்னிங் போஸ்!