சாலையோர கடையில் சாப்பிட்ட பிரபல நடிகர்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:24 IST)
பிரபல நடிகர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். இதுகுறித்துஅ புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமா நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் மிக அதிக ஃபாலோயர்ஸ்  கொண்ட நடிகராக அறியப்படுபவர் அல்லு அர்ஜூன் இவர் தற்போது புஷொஆ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தனது படத்தின் ஷூட்டிற்காக அவர் படக்குழுவினருடன்  காரில் சென்று கொண்டிருந்தபோது,  ஒரு கூரை கடை முன் காரை நிறுத்தி அவர்களுடன் இணைந்து அல்லு அர்ஜூன் டிபன் சாப்பிட்டு காசு கொடுத்துவிட்டுச் சென்றார்..

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments