Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் ஓட்டலில் சிறைவைப்பு...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:23 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மூணாரில் உள்ள ஒரு ஓட்டலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ்.இவரது நடிப்பில் பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இடம்பெற்ற தங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஏராளமான படங்களிலும் வெப் தொடர்களில் நடித்து  வரும் காளிதாஸ் ஒரு புதிய வெப் தொடரில் நடிப்பதற்கான படக்குழுவினருடன்  மூணாறு சென்றார்.

அப்போத் ஓட்டலில் இவர்கள் தங்கியதற்கும் சாப்பிட்டதற்குமாக மொத்தம் ரூ. 1 லட்சம் பில் வந்துள்ளது. படக்குழுவினர் இந்தக் கட்டணத்தைக் கட்டாமல் அறையைக் காலி செய்ய முயன்றதாகத் தெரிகிறது.

அதனால் சுதாரித்த ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் உள்ளிட்ட படக்குழுவினரை சிறைப்பிடித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து கட்டணத்தை படக்குழுவினர் தருவாக கூறினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன… சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments