Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவன் கோவிலை சுத்தப்படுத்திய பிரபல நடிகர்: லீக்கான வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (09:44 IST)
பிரபல நடிகர் ராம்சரண் தனக்கு சொந்தமான சிவன் கோவிலை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ரான் சரன். ராம் சரணும் தெலுங்கில் முன்னணி நடிகராவார். பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
 
ராம் சரண் மகா சிவராத்திரி அன்று , அவரது மனைவி உபாசனாவின் தாத்தா கட்டிய பழைய சிவன் கோவிலை சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோவை உபாசனா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர் ராமிற்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments