Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் தற்கொலை முயற்சி...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (20:50 IST)
சமீப காலமாக சினிமாத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்ட்கொலை செய்துகொண்டாகவும், மரணமடைந்ததாகவும் கேள்விப்பட்டு வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மறைந்த குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி அவர்களின் சகோதரரும் மோகினி ஆட்டத்தில் சிறந்தவருமான RLV ராமகிருஷ்ணன் இன்று அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

இவரை மீட்ட குடும்பத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு கலைத்துறையில் சில சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments