புஷ்பா படத்தில் பஹத் பாசிலின் லுக்கை வெளியிட்ட படக்குழு!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (11:23 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது புஷ்பா திரைப்படம்.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னதாக படத்தில் அல்லு அர்ஜுனின் லுக் வெளியிடப்பட்ட நிலையில் இப்போது வில்லனாக நடிக்கும் பஹத் பாசிலின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மொட்டைத் தலை கெட்டப்பில் பஹத் பாசில் காணப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களின் திட்டங்கள்: தயார் நிலையில் 2 இயக்குனர்கள்.

மீண்டும் விஜய் சேதுபதி - பாண்டியராஜ் கூட்டணி: லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதா?

கமலுடன் இணையும் படத்திற்கு முன் இன்னொரு ரஜினி படம்.. சுந்தர் சி இயக்குனரா?

பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி க்ளிக்ஸ்…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments