Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் டப் ஆகும் பஹத் பாசிலின் ஹிட் படம்! தலைப்போடு வெளியான அப்டேட்!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (18:41 IST)
நடிகர் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ட்ரான்ஸ் திரைப்படம் நிலைமறந்தவன் என்ற பெயரில் டப் ஆக உள்ளது.

பஹத் பாசில், கௌதம் மேனன் மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் ‘ட்ரான்ஸ்’. மத நம்பிக்கை உள்ள மக்களை எப்படி கார்ப்பரேட் சாமியரான ஒருவன், அவனுக்கு பின்னால் இருக்கும் குழு ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறிய படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது டிரான்ஸ் திரைப்படம் ‘நிலைமறந்தவன்’ என்ற பெயரில் டப்பாகி தமிழில் வெளியாக உள்ளது. இதையடுத்து இப்போது வெளியாகியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

‘கனிமா’ பூஜா ஹெக்டேவின் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

அடுத்த கட்டுரையில்
Show comments