“எல்லாருக்குமே மரண தண்டனை வழங்க வேண்டும்” – வரலட்சுமி சரத்குமார்

Webdunia
‘பாலியல் சீண்டலில் ஈடுபடும் அனைவருக்குமே மரண தண்டனை வழங்க வேண்டும்’ என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். 
12 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது. “12  வயதுக்கு கீழ் மட்டுமல்ல, டீன் ஏன் மற்றும் பெண்களை வன்புணர்வு செய்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.

எல்லாருக்கும் ஒரே நீதி தான். டீஜ் ஏன் பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி… அனுமதி இல்லாமல் ஒருவரைத் தொடுவது குற்றம்தான்” எனத் தெரிவித்துள்ளார்  வரலட்சுமி சரத்குமார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்