Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீசுக்கு முன்பே லாபத்தை வாரி சாத்தும் சூரரை போற்று... எத்தனை கோடி தெரியுமா?

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (10:07 IST)
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரை போற்று'. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக நடுவானில் விமானத்தில் நடத்தப்பட்டது.

மேலும், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மே 1ம் தேதி வெளியாவதாக கூறப்பட்ட இப்படம் கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. ஆனால், படத்தின் வியாபாரம் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சூரரைப்போற்று படம் 100 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீட்டை விட லாபம் அதிகம் ஈட்டியிருப்பதை பார்த்து கோலிவுட் வியப்பில் ஆழ்ந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் டிராப்பா? இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு..!

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments