Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் துணிந்தவன் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு தேதி இதுதான்!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (15:59 IST)
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பல படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்போது நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு அடுத்தடுத்து ரிலிஸ் ஆக உள்ளன. இந்நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலிஸ் ஆக இருந்த எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் எப்படியும் பிப்ரவரி மாத இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்துவிடவேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அப்போதுதான் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் அந்த படத்தை ஒளிபரப்பலாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments