Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிளாமர் லுக்கில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் எஸ்தர்!

கிளாமர் லுக்கில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் எஸ்தர்!
, ஞாயிறு, 7 நவம்பர் 2021 (15:32 IST)
பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் எஸ்தர்.

கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கவர்ச்சி தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே என்னை அறிந்தால் அனிகா இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்த நிலையில் இப்போது அவருக்குப் போட்டியாக எஸ்தர் களமிறங்கியுள்ளார். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள்