Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒல்லி குச்சி உடம்புக்காரி... ஸ்லீவ்லெஸ் சேலையில் செம ஹாட்டா காட்டி மயக்கும் ஹரிஜா - வீடியோ!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (16:52 IST)
எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
 
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. இந்நிலையில் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா எருமசானி விஜய்யின் திருமணத்தில் ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி ஹாட்டாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harija (@harijaofficial)

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments