நேற்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குப் பதிவு நடக்க உள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	தமிழகத்தில் தேர்தல் நாளை நடக்க உள்ள கடந்த ஒரு மாதமாக அரசியல் தலைவர்கள் எல்லாம் தீவிர சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் அதிக தொலைவு பயணம் செய்த தலைவராக எடப்பாடி பழனிச்சாமி 20000 கி.மீ தூரம் பயணம் செய்து 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
 
									
										
			        							
								
																	அவருக்கு அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் 12,000 கிலோ மீட்டரும், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 8000 கிலோ மீட்டரும் பயணம் செய்துள்ளார்.