Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த எஞ்சாயி எஞ்சாமி பாடல்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:21 IST)
ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோ யுடியூப் பக்கத்தில் வெளியான எஞ்சாய் எஞ்சாமி பாடல் இதுவரை 5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 10 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் சினிமா பாடல் அல்லாத ஒன்று இவ்வளவு பார்வையாளர்களைக் கடப்பது இதுவே முதல் முறை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments