நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம்..வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (22:31 IST)
நயன்தாரா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நயன்தாரா.

இப்படத்திற்குப் பின், சந்திரமுகி, கஜினி, வில்லு, பில்லா, தர்பார், உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். அறம், டோரா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். எனவே காதலர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்தம் முடிந்துவிட்டதாக நயன் தாரா கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன் முகம்தான் அதற்கு சரியாக இருக்கிறது… ஆனந்த் எல் ராயை செல்லமாகக் கோபித்த தனுஷ்!

வார நாட்களிலும் பெரிதாக ஏறாத வசூல்… மாஸ்க் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம்!

பூஜையோடு தொடங்கிய பிரபாஸின் ‘ஸ்பிரிட்’… சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிரஞ்சீவி!

புதிய இசை வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் அனிருத்.. முதல் படமாக ‘அரசன்’!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments