Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா இருக்காங்களா விஜய் ரசிகர்கள்?

ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா இருக்காங்களா விஜய் ரசிகர்கள்?
, செவ்வாய், 13 ஜூன் 2017 (11:43 IST)
‘விஜய் 61, விஜய் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘விஜய் 61’. இந்தப் படத்தில், வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப்  படம் பற்றி அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “விஜய் 61 படம், செமையா வந்துருக்கு. விஜய் சாரோட நடிப்பு, டான்ஸ், காமெடி என, எல்லாம் நிறைந்த ஃபுல் மீல்ஸாக இந்தப் படம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
 
தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், இன்னும் படத்தின் தலைப்பைக் கூட அறிவிக்காததால்,  வருத்தத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மூன்று காமெடியன்களும் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஞ்சித்திடம் எகிறிய ஷங்கர்: பின்னணி என்ன??