Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’த்ரிஷ்யம்’ படத்தின் கிளைமாக்ஸை மாற்றிய ஒரே ரீமேக் இயக்குனர் இவர்தான்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (13:00 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதனை அடுத்து தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸில் கதாநாயகன் போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்ப்து தான் இந்த படத்தின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே ஒரு ரீமேக் இயக்குனர் மட்டும் இறுதியில் கதாநாயகன் போலீசாரிடம் சரண் அடைவது போல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இவ்வாறு கிளைமாக்ஸை மாற்றிய ஒரே இயக்குனர் யார் என்றால் சீனாவின் சாம்குவா என்பவர்தான். ஆம், சாம்குவா திரைப்படம் சமீபத்தில் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் நாயகன் போலீசாரிடம் சரண் அடைவது போன்று படத்தை சாம்குவா முடித்துள்ளார். சீனாவை பொறுத்தவரை குற்றம் செய்தவர் தண்டனை அனுபவிக்காமல் தப்பிப்பது போல் உள்ள படத்தை சென்சார் அனுமதிக்காது என்பதால் அவர் கிளைமாக்சை மாற்றியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments