Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டுநர் உரிமம் இனி ஆன்லைனில் பெறலாம்!

Advertiesment
ஓட்டுநர் உரிமம் இனி ஆன்லைனில் பெறலாம்!
, புதன், 8 செப்டம்பர் 2021 (23:09 IST)
ஓட்டுநர் உரிமத்தை இனிமேல் ஆன்லைனிலேயே பெரும் வசதி செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பொதுமக்கள் ஓட்டுநர் உரிம சேவைகளை இனிமேல் ஆன்லைனிலேயே பெரும்வசதி செயல்படுத்தப்படும் எனவும், பொதுமக்கள் தம் ஆதாரைப் பயன்படுத்தி ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு வராலம் இணையதளம் வாயிலாக பெறலாம் எனத்  தெரிவித்துள்ளார்.  இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகு தேவதையாக லாஸ்லியா....கார்ஜியஸ் போட்டோ!